உள்நாடு

கொரோனா தொற்றுக்கு இன்றும் 1,180 பேர் அடையாளம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,180 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 258,405 ஆக அதிகரித்துள்ளது.

 

Related posts

GMOA பணிப்புறக்கணிப்புக்கு இன்று தீர்வு

அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க மத்திய வங்கியிடம் இருந்து நிதி

தீர்மானமின்றி நிறைவடைந்த செயற்குழுக் கூட்டம்