உள்நாடுகொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் உயிரிழப்பு by October 25, 2020October 25, 202046 Share0 (UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வடைந்துள்ளது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්