உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 50 வீதமானோருக்கு நோய் அறிகுறிகள் தென்படவில்லை

(UTV | கொவிட் 19) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 50 வீதமானோருக்கு நோய் அறிகுறிகள் தென்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக , ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணி பாதுகாப்பாக செயற்படுமாறு சுகாதார அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

ரயில் சேவைகள் மந்தகதியில்

நாடளாவிய ரீதியிலான மின்வெட்டு நேர அட்டவணை

“இரண்டு தசாப்தங்களுக்கு பசிலே ஆட்சி செய்வார்”