உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் பூரண குணமடைந்துள்ளனர்

(UTV|கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நான்காவது நபர் பூரண குணமடைந்த நிலையில், மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 102 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்றைய நாளுக்கான மின்வெட்டு

கொரோனாவிலிருந்து மேலும் 293 பேர் குணமடைந்தனர்

LPL போட்டி வீரர்களுக்கான ஏலம் இன்று கொழும்பில்…!