உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 115ஆக உயர்வு

(UTV|கொழும்பு) – இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை!

IMF அறிக்கை மீதான அவசர விவாதத்திற்கு ரணில் அழைப்பு

பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடுகள் வௌியீடு