உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

(UTV கொவிட்-19)- கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 847 ஆக அதிகரித்துள்ளது.

————————————————————[UPDATE 04.27P.M]

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV கொவிட்-19)- கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 09 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 844 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரையில் 255 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று முதல் தினமும் நீர் விநியோகம் தடை

வாக்கெண்ணும் நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்காக விஷேட பொலிஸ் செயற்பாட்டு பிரிவு