உள்நாடு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,123 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி நாட்டில் நேற்றைய தினம்(06) 2 பேருக்கும் இன்றைய தினம்(07) மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 2925 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 186 பேர் தற்போது கொரோனா சிகிச்சை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

களனி பல்கலைகழக சிசிரிவி ​விவகாரம் – நால்வருக்கு விளக்கமறியல்

சுற்றுலாப் பயணிகளுக்கான இலவச விசா நடைமுறை நீடிப்பு

தொடர்ச்சியாக IOC எரிபொருள் விநியோகம்