உள்நாடு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3115

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,115 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் நேற்றைய தினம் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்தியவில் இருந்து நாட்டிற்கு வந்த 2 பேர் , பிலிப்பைன்ஸ் கடலோடி ஒருவருக்கும் , இஸ்ரேலில் இருந்து நாட்டிற்கு வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 2907 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 196 பேர் தற்போது கொரோனா சிகிச்சை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வாட்ஸ்அப் செயலிழந்தது : சேவைகளில் இடையூறு

இங்கிலாந்து புதிய பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து

அதிக விலைக்கு டைல்ஸ் விற்பனையா? அறிவிக்க தொலைபேசி இல