உள்நாடுகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வு by March 31, 202036 Share0 (UTV| கொழும்பு) – மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்ணறியப்பட்டுள்ளதாகவும் இன்றைய மொத்த எண்ணிக்கை 132 ஆகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.