வகைப்படுத்தப்படாதகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்வு by March 29, 2020March 29, 202031 Share0 (UTVNEWS | COLOMBO) –இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்வடைந்துள்ளது.