உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 653

(UTV | கொழும்பு) –  இன்றை தினம் இதுவரை 04 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 653 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

வியாழன் முதல் ரயில் சேவை வழமைக்கு

பல்கலைக்கழக விண்ணப்பங்களை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை

திசைகாட்டிக்கு வாக்களித்த பெரும்பாலானோர் விரக்தியில் – திலித் ஜயவீர எம்.பி

editor