உள்நாடு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 471 ஆக அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பிரபாகரனை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் – சரத் பொன்சேகா.

யாருக்கும் வாக்களிக்க வேண்டும் என்பதை அறிவித்த மெல்கம் கர்தினால்!

இதுவரை 2317 பேர் குணமடைந்தனர்