உலகம்

கொரோனா தொற்றால் பிரித்தானியாவில் இதுவரை 165,221 பேர் பாதிப்பு

(UTV | கொவிட் – 19) – பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 795 பேர் உயிரிழந்தள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இதுவரை கொரோனா தொற்றால் 26,097 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதுவரை பிரித்தானியாவில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 165,221 என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சர்ச்சையில் ‘ஜெக் மா’

பேரூந்து தீ பிடித்ததில் 46 பேர் பலி

துனிசியாவில் படகு கவிழ்ந்து விபத்து -11 பேர் உயிரிழப்பு