உள்நாடுகொரோனா தொடர்பில் வதந்திகளை பரப்பியோருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம் by March 15, 202043 Share0 (UTV|கொழும்பு) – சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் தொடர்பில் தவறான வதந்திகளை பரப்பியதாக அடையாளம் காணப்பட்ட 23 நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.