உள்நாடுகொரோனா தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை by July 16, 2020July 16, 202035 Share0 (UTV| கொழும்பு) – கொரோனா வைரஸ் தொடர்பில் பொது மக்கள் அநாவசியமாக அச்சம் அடைய தேவையில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.