உள்நாடு

கொரோனா சடலங்களை அடக்கும் நடவடிக்கை இன்று முதல்

(UTV | கொழும்பு) – கொவிட் -19 (கொரோனா) வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்கும் சடலங்களை அடக்கம் செய்வது இன்று முதல் தொடங்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, முதல் இரண்டு உடல்கள் கிழக்கு மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் அடக்கம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புதிதாக 39 பேருக்கு கொரோனா

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பிள்ளையானுக்கு அனுமதி

இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்திலிருந்து வெளியானார் ரஞ்சன் [UPDATE]