உள்நாடு

மினுவங்கொடை – மேலும் 49 பேருக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிரென்டிக்ஸ் ஊழியர்கள் 32 பேர், தொடர்புகளை பேணிய 17 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, திவுலபிட்டிய கொவிட் கொத்தணியில் இதுவரையில் பதிவான மொத்த கொரொனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1446 ஆக அதிகரித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

‘ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூகத்துக்கு பெரும் பேரிடி’ – ரிஷாட்

இ.போ.சபைக்கு 50 மில்லியன் ரூபாய் வரை நட்டம்

அர்ச்சுனா எம்.பி யின் உரையை இடைமறித்து பதில் வழங்கிய ஜனாதிபதி அநுர

editor