உலகம்உள்நாடு

கொரோனா காரணமாக 15 நாடுகளுக்கு கட்டார் தடை விதிப்பு

(UTV|கட்டார்) – இதுவரை கட்டுப்படுத்த முடியாமல் பரவி வரும் கொவிட் – 19 என இனங்காணப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் மிக்க கொரோனா தொற்று காரணமாக இலங்கை உட்பட சுமார் 15 நாடுகளின் விமானங்களுக்கு கட்டார் அரசாங்கம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

அதன்படி, இன்று(9) முதல் தற்காலிக தடை அமுலில் இருப்பதாக கட்டார் அரச தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் கொவிட் தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டம்

பேருந்து கட்டணம் உயர்வு : குறைந்தபட்ச கட்டணம் ரூ. 20

போலி நாணயத்தாள் தொடர்பில் பொலிசார் விடுத்துள்ள அறிவுறுத்தல்