உள்நாடு

கொரோனா : ஓய்வு பெற்ற இலங்கை மருத்துவர் பலி

(UTV| பிரித்தானியா) – கொரோனா வைரஸினால் பிரித்தானியாவில் 70 வயதான ஓய்வு பெற்ற இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் (28) இலண்டனில் வசிக்கும் (55) வயதுடைய மகரகம பகுதியை சேர்ந்த ஒருவரும் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் 59 வயதுடைய புத்தளம் பகுதியை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பண மோசடி தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் எச்சரிக்கை!

கோதுமை மாவின் விலை உயர்வு

தனது அரசியல் ஓய்வை அறிவித்த விஜயகலா