உள்நாடு

கொரோனா ஒழிப்பு செயற்பாடு – சுகாதார பரிசோதகர்கள் விலகல்

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரங்கள் தொடர்பான சிக்கலான சூழ்நிலை காரணமாக  கொவிட் -19 ஒழிப்பு செயற்பாடுகளில் இருந்து தாம் விலகிக் கொள்ளுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.இதன்படி இன்றைய தினம் மதியம் 12.30 மணி முதல் குறித்த செயற்பாடுகளில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வவுனியாவில் கடும் வரட்சியினால் – 450 குடும்பங்களுக்கு பாதிப்பு!

இன்று முதல் ஒரு வாரத்திற்கு பொது முடக்கம்

IMF இன் இரண்டாவது கடன் தவணை தாமதம்!