உள்நாடு

கொரோனா : உயிரிழப்போரின் உடல்கள் தொடர்ந்தும் தகனம் [VIDEO]

(UTV | கொழும்பு) – கொரோனாவினால் உயிரிழப்போரின் உடல்கள் தொடர்ந்தும் எரிக்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சற்று முன்னர் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை அடக்கம் செய்வதானது அரசியல் அல்லது மதம் தொடர்பிலான தர்க்கம் என நோக்காது சுகாதார விதிமுறைகளுக்கு உட்பட்டதா என ஆராய வேண்டும். வைரஸின் தாக்கம் மிகவும் வீரியம் அடைந்துள்ளதாக மேலும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இது தொடர்பில் யாரினதும் தனிப்பட்ட கருத்திற்காக மாற்றம் செய்ய முடியாது எனவும் தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கிராம அலுவலர்களுக்கான கொடுப்பனவில் மாற்றம்!

ரவி சேனவிரத்ன அதிரடியாக கைது!

Green Apple களின் விலை குறைந்துள்ளது.