உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா- இலங்கை நபரின் இறுதிக் கிரியை சுவிற்சர்லாந்தில்

(UTVNEWS | SWITZERLAND) -கொராேனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கை ஆணொருவர் சுவிற்சர்லாந்தில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயதுடையவரெனவும், கடந்த 25ஆம் திகதி இவர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உயிரிழந்த இவரது இறுதிக் கிரியைகள் அந்நாட்டிலேயே இடம்பெறுமெனவும், அது தொடர்பாக சுவிட்சர்லாந்திலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாலையில் இடியுடன் கூடிய மழை

ரத்கம கொலை சம்பவம்-பொலிஸ் அதிகாரிகள் இருவரும் மீண்டும் விளக்கமறியலில்

தீபாவளி விசேட கொடுப்பனவு வழங்கபட வேண்டும்!