உள்நாடு

கொரோனா : இரத்தினபுரியில் 9 பேர் அடையாளம்

(UTV | கொவிட் – 19) – இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் இதுவரை 250 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனையில், 9 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனரென, வைத்தியசாலை பணிப்பாளர் அநுஜ ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.

இனங்காணப்பட்டோரில் 8 பேர் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், ஒருவர் பொலன்னறுவை – மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த இராணுவ வீரர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பிரதமர் பதவியை ஏற்கத் தயார்

வெளிநாட்டவர்களுக்கு எந்தவொரு நிலமும் இனி விற்கப்படமாட்டாது – பந்துல குணவர்தன.

‘ஜனாதிபதியின் பேச்சும் செயலும் ஒத்துபோகவில்லை”