உள்நாடு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்புகளுக்கு பூட்டு [UPDATE]

(UTV | கம்பஹா) – கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்புகள் ஒரு வாரத்திற்கு மூடப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை(05) முதல் கம்பஹா மாவட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா – மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த அறிவிப்பு கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

பண்டிகையினை முன்னிட்டு ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்

அளவு அடிப்படையில் தேங்காய்க்கான நிர்ணய விலைக்கு முற்றுப்புள்ளி

வாக்காளர் அட்டைகள் இன்று முதல் விநியோகம்