உலகம்

கொரோனாவை தொடர்ந்து ‘டெல்டா’

(UTV | அமெரிக்கா) – அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் ‘டெல்டா’ கடும் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் ஏற்பட்ட புயல் தாக்கம் காரணமாக மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பாதுகாப்பிற்காக சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related posts

கென்யாவின் 5வது ஜனாதிபதியாக வில்லியம் ரூட்டோ

ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அழைப்பு

இந்தோனேசியாவில் நில நடுக்கம்