உள்நாடு

கொரோனாவில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,426 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 186,516 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

நெல்மூட்டைகள்,பசளைகள் களஞ்சியசாலை உடைப்பு- சம்மாந்துறை பொலிஸார் விசாரணை

வெடிப்பொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது

அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் | 2021.03.29