உள்நாடு

கொரோனாவிலிருந்து 562 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 562 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 8,285 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்றைய தினம் எந்தவொரு கொரோனா தொற்றாளரும் இனங்காணப்படவில்லை

ஷானி – சுகத் : மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 17

கொவிட் – 19 நிதியத்திற்கு 785 மில்லியன் ரூபாய் நன்கொடை