உள்நாடுகொரோனாவிலிருந்து மேலும் 558 பேர் குணமடைந்தனர் by November 30, 202038 Share0 (UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 558 பேர் குணமடைந்துள்ளனர். இதன்படி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,560 ஆக அதிகரித்துள்ளது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්