உள்நாடு

கொரோனாவிலிருந்து மேலும் 470 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 470 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10, 653 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேல்மாகாண வர்த்தகர்கள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சவுக்கு மரங்களை வெட்டிய குற்றத்தில் மூவர் கைது

கொழும்பு மெனிங் சந்தையை மீண்டும் திறப்பதில் தாமதம்