உலகம்

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்தது

(UTV|கொழும்பு)- உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளதுடன், இது பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 10,047,304 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 16,418,867 ஆக அதிகரித்துள்ளதுடன் 652,256 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

இந்தியாவில் ஒரே நாளில் 11 ஆயிரம் பேருக்கு கொரோனா

ஜனாதிபதிக் குடும்பத்திற்கு கொரோனா

எண்ணெய் கப்பலின் பணியாளர்களை தேடும் நடவடிக்கை தொடர்கிறது