உள்நாடு

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 38 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 1955 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2078 ஆக அதிகரித்துள்ளதுடன், 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

தேசிய மக்கள் சக்தி எம்.பி நிலந்திக்கு எதிரான அவதூறு பதிவு – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

editor

இலங்கையில் தங்கத்திற்கு நிகராக மாறிய கரட்!

கொழும்பு துறைமுக நகரத்தின் மெரினா டெவலப்மென்ட் திட்டம் – திறந்து வைத்த அமைச்சர் விஜித ஹேரத்

editor