உள்நாடு

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 24 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய தற்போது வரை 1421 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அத்துடன் இலங்கையில் 1924 பேர் கொரோனா வைரஸ் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

Related posts

அனைத்து பாடசாலைகளுக்கும் ஒருவாரம் விடுமுறை

வாக்கு எண்ணும் நடவடிக்கை 6ம் திகதியன்று

மைத்திரியின் வாக்குமூலம் AGக்கு அனுப்பிவைப்பு!