உள்நாடு

கொரோனாவினால் உயிரிழக்கும் உடல்களை அடக்க தனித்தீவு அறிவிப்பு

(UTV | கொழும்பு) – கொவிட் 19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய ஏற்ற இடமாக கிளிநொச்சி – இரணைதீவு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.

இன்று(02) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விமான பயணிகளாக பயணித்து தங்க ஆபரணங்களை கடத்தி செல்லும் கும்பல்

மைத்திரி – ரணிலுக்கு முன்னிலையாக மாட்டேன் – சட்டமா அதிபர்

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது