உள்நாடு

கொரேனா காரணமாக மற்றுமொரு கிராம அலுவலகர் பிரிவு முடக்கம்

(UTV |  யாழ்ப்பாணம்) – கொரேனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக நல்லூர் – திருநெல்வேலி மத்தி வடக்கு- பாற்பணை கிராம அலுவலகர் பிரிவு முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.  

Related posts

கொரோனா – உறுதி செய்யப்பட்ட தகவல்களை வழங்குவதற்காக ஊடக மத்திய நிலையம்

19 மாவட்டங்களுக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்குச் சட்டம்

இரட்டை குழந்தைகளை விற்ற இளம் தாய் கைது!