சூடான செய்திகள் 1

கொம்பனிவீதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து வாள்கள் மீட்பு

(UTV|COLOMBO) கொழும்பு – கொம்பனிதெரு வீதியில் 46 வாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பொலிஸார் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போது இவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

 

Related posts

தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை

ஜனாதிபதியின் சுற்றுச்சூழல் தின செய்தி

ஜனாதிபதியின் செயலாளராக உதய ஆர். செனவிரத்ன நியமனம்