உள்நாடு

கொம்பனித் தெரு மக்களின் குரல்களும் குறைகளும்… [VIDE0]

(UTV|கொழும்பு)- தேர்தல்களை மையப்படுத்தி அரசியல்வாதிகள் மக்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கின்றனர். ஆனால் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றதா? இல்லையா? என்பது குறித்து தெரியாமல் உள்ளது.

இவ்வாறான மக்களின் மனநிலைமையும் அவர்களின் குரலையும் குறைகளையும் UTV பதிவு செய்கிறது.

இதன்படி, கொம்பனித் தெரு பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட மக்களுடைய குரல்களும் குறைகளும்…

Related posts

IMF ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைக்காக அலி சப்ரி பயணம்

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் அரசாங்கம் அவதானம்

ஜெரோம் பெர்னாண்டோவின் பிணை மனு மீதான விசாரணை ஜனவரியில்!