உள்நாடு

கொத்து மற்றும் சோற்றுப் பொதிகளுக்கான விலை 10% உயர்வு

(UTV | கொழும்பு) – கொத்து மற்றும் சோற்றுப் பொதிகள் உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளையும் 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையேற்றம் காரணமாக அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஜனாதிபதி தேர்தல் – 2,227 ஆக அதிகரித்த முறைப்பாடுகள்

editor

ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரிக்க குழு நியமனம்

இத்தாலியில் இருந்து வந்த இருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி