உள்நாடு

கொதிகலன் வெடித்ததில் ஒருவர் பலி

(UTV | கம்பஹா) –  கொட்டதெனியாவில் இரும்பு உருக்கும் பட்டறையின் கொதிகலன் வெடித்ததில் ஒருவர் பலியாகியுள்ளதோடு, இருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த மூவரும் இந்தியப் பிரஜைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் – ஆய்வுக்கு குழு

சகல பாடசாலைகளும் இன்று மீளவும் திறக்கப்பட்டன

பல்கலைகழக ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்