சூடான செய்திகள் 1

கொட்டகலை த.ம.வி மாணவிகள் இருவர் 9 எ பெற்று சிறப்பு சித்தி பெற்றுள்ளனர்

(UTV|NUWARA ELIYA)-2017 ம் ஆண்டுக்கான. கா.பொ.த சாதாரணதரம் பரிட்சையின் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் 9 பாடங்களில் எ சித்திகளை இரண்டு மாணவிகள் பெற்று சிறப்பு சித்தி பெற்றுள்ளனர்
குனசீலன் சுஜானி  சிவபெருமாள் யைக்ஷிகா ஆகிய மாணவிகளே 9 பாடங்களில் எ சித்தியை பெற்றுள்ளனர்  மேலும் 8 எ.1 பி   ஐந்து  மாணவர்களும் 7 எ. ஐந்து மாணவர்களும்  6 எ 12 மாணவர்களும் 5 எ எட்டு மாணவரேகளும் பெற்று 76 வீதம் சிறப்பு சித்தி பெற்று உயர்தரத்திற்கு தெரிவாகியுள்ளனர்  9 எ சித்தி பெற்ற மாணவிகளுடன் வித்தியாலய அதிபர் இரா.சிவலிங்கம் ஆகியோரை படத்தில் காணலாம்.
மு.இராமச்சந்திரன்
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ சி.ஐ.டியில்

editor

பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…

பயண பொதி ஒன்றில் இருந்த கைகுண்டே வெடிப்பு ஏற்பட காரணம்