சூடான செய்திகள் 1

கொக்கேய்ன் போதைப் பொருளுடன் இந்தியர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) ஒரு கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

34 வயதான இந்திய பிரஜையொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 15 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கொக்கேய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

Related posts

சீகிரிய பிரதேசம் பொலித்தீன் அற்ற வலயம்

வசந்த சேனாநாயக்க அமைச்சரவை கூட்டத்தில்…

விசாக நோன்மதி தினத்தை முன்னிட்டு மூன்று புதிய முத்திரைகள் வெளியீடு