சூடான செய்திகள் 1

கைவினைத் தொழிற்துறை ஜனாதிபதி விருது விழா, இன்று ‘அபேகம’ வளாகத்தில்

(UTV|COLOMBO)-சுதேச கைவினைத் துறையினைப் போஷித்து, பேணிப் பாதுகாக்கும் நோக்குடன் கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சு தேசிய அருங்கலைகள் பேரவையுடன் இணைந்து ஏற்பாடு செய்யும் “சில்ப அபிமானி 2019” கைவினைத் தொழிற்துறை ஜனாதிபதி விருது விழா, இன்று(23) பிற்பகல் 1.30 மணியளவில் பத்தரமுல்லை, ‘அபேகம’ வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

கைத்தொழில் மற்றும் வர்த்தக, நீண்ட கால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் குறித்த விருது விழா இடம்பெறுகிறது.

 

 

 

 

Related posts

ஜனாதிபதி ஒரு சாதாரண வாழ்க்கை வாழும் மனிதர்

ஜனாதிபதி கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு வருகை…

“மக்கள் ஆணையை உரிய முறையில் நாட்டுத் தலைவர்கள் நிறைவேற்றத் தவறினால், தேர்தலில் தக்கபாடம் கிடைக்கும்”-(VIDEO)