சூடான செய்திகள் 1

கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக ரிஷாட் பதியுதீன்

(UTV|COLOMBO)-கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் இன்று (20) ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்தார்.

பதவிகளை பொறுப்பேற்ற பின்னர் அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

 

 

 

 

 

Related posts

ரொட்டும்ப அமில மீண்டும் விளக்கமறியலில்

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

மேல் மாகாணம் அதிக அபாயமுள்ள வலயமாக பிரகடனம்