வகைப்படுத்தப்படாத

கைது செய்யப்பட்ட 8 பேரும் பிணையில் விடுதலை

(UDHAYAM, COLOMBO) – அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியின் போது சட்டவிரோதமாக செயற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில்  கைது செய்யப்பட்ட 8 பேரும் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் கொழும்பு பிரதான நீதவான்  லால் ரணசிங்க முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த புதன் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் 8 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜேர்மனியில் இலங்கை அரசியல் கட்சி தலைவர்கள்

New hotlines to inform police about disaster situation

கேரளாவில் கடும் மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு