உள்நாடு

கைது செய்யப்பட்ட 11 அதிகாரிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை

(UTV|கொழும்பு)- போதைப்பொருள் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தில் 11 அதிகாரிகளும் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த அதிகாரிகள் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பில் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்

Related posts

நீர்கசிவு காரணமாக கடலில் மூழ்கும் MV Xpress pearl

மாகாண சபை தேர்தல் புதிய முறையில்

ஏமாற்றப்படும் விவசாயிகள்