(UTV | கொழும்பு) –
குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் 10 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று இவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யுமாறு கோரி ‘கெஹலிய கோ விலேஜ்’ என்ற குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது இவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්