உள்நாடு

கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த கபில நாட்டில் இல்லை

(UTV|கொழும்பு) – கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன நாட்டில் இல்லை என இராஜாங்க அமைச்சு மஹிந்தானந்தா அளுத்கமகே தெரிவித்திருந்தார்.

பண மோசடி தொடர்பில் ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமலி விஜேநாயக ஆகியோரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடந்த 03ம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடமிருந்து டீசல் கொள்வனவுக்கு யோசனை

மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்தவர்களை புத்தளம் மாவட்ட வாக்காளர் பட்டியலில் பதிவு

எதனோல் இறக்குமதிக்கு தடை [VIDEO]