உள்நாடு

கைதிக்கு தொலைபேசி வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

(UTV | கொழும்பு) –

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு தொலைபேசி வழங்கிய குற்றச்சாட்டில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தொலைபேசி ஒன்று நேற்று சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கைப்பற்றப்பட்டது.

சிசிடிவி கண்காணிப்பு கெமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு கைதிக்கு தொலைபேசி வழங்கிய சிறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். சந்தேக நபர் இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்லாமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இரண்டாவது உரக் கப்பல் இன்னும் இரு வாரங்களில்

பொங்கலன்று மதுபானசாலைகளுக்கு பூட்டு!

உணவுப் பொருட்களின் விலைகளில் மாற்றம் இல்லை