சூடான செய்திகள் 1

கே.டி.லால் காந்தவை பிணையில் விடுவிக்கக் கோரி இன்று மனு

(UTV|COLOMBO)  மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழுவின் உறுப்பினர் கே.டி.லால் காந்த விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் உள்ள இவரை பிணையில் விடுவிக்கக் கோரி, இன்று(07) அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் மனு ஒன்றினை முன்வைக்க தீர்மானித்துள்ளதாக பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 

Related posts

மொஹமட் அப்ரிடி கைது

ஜப்பான் தீ விபத்து : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு!

பல பகுதிகளில் 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை