சூடான செய்திகள் 1கே.டி லால்காந்த பிணையில் விடுதலை by March 7, 201933 Share0 (UTV|COLOMBO) பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி லால்காந்த பிணையில் விடுதலை. அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.