உள்நாடு

கேரள கஞ்சா கடத்திய நால்வர் கைது

(UTV | கம்பஹா) – யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட கேரள கஞ்சா மற்றும் ஒரு தொகை பணத்துடன் 4 பேர் நீர்கொழும்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, குறித்த கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து ஒரு மில்லியன் ரூபாய் பணம் மற்றும் 38 கிலோ கிராம் கேரள கஞ்சா இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

கடந்த 24 மணிநேரத்தில் 639 பேர் கைது

கொரோனாவிலிருந்து மேலும் 09 பேர் குணமடைந்தனர்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில்